ஒரு நாள் போட்டிசந்திராயன் 3 வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு ISRO விற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் – யார் யார் தெரியுமா?
இந்தியா தற்போது பல துறைகளில் தற்போது சாதித்து வருகிறது, அந்த வகையில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கான ஒரு முக்கியமான சாதனைகளாக நிலாவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ( ISRO ) இன்று ஜூலை 14 அன்று வெற்றிகரமாக சந்திரயன் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இது நாட்ட