ஐபிஎல்ஐபிஎல்லை மட்டுமே வைத்து உலக கோப்பைக்கு தேர்வு செய்ய மாட்டோம்.. இதுவும் தேவை – இந்திய அணி குறித்து ஜெய் ஷா பேட்டி.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும