ஐபிஎல்ஒரே ஓவரில் 6,6,6,6 அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஜேசன் ராய் – வீடியோ உள்ளே.
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா அணி தொடர் தோல்வியில் இருந