ஒரு நாள் போட்டிஅவரை மட்டுமே குறை சொல்லாதீங்க.. உலக கோப்பையில் அசத்த போறோம் பாருங்க – பாக் முன்னாள் வீரர் அதிரடி.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியானது அப்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாக உள்ளே வந்தது, மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இர