ஒரு நாள் போட்டிஎன்னுடைய காலரை பிடித்து தள்ளி விட்டார் – முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் மீது சேவாக் குற்றச்சாட்டு.
இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பயப்படாமல் மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற சேவாக். ஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடு