ஐபிஎல்மழை நேரத்தில் லக்னோ மைதான ஊழியர்களுக்கு உதவி செய்த ஜான்ட் ரோட்ஸ் – வீடியோ உள்ளே.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில் பல சர்ச்சையான வீடியோக்கள் சோசியல் மீடியாவை வைரலாகி வருகின்றன. அவற்றில் சில ரசிகர்களின் மனதிற்கு வருத்தத்தை கொடுத்தாலும் சில வீடியோக்கள் ரசிகர்களின் மனதை கவரும். அந்த வகையில் தான் கடந்த சென்னை மற்றும் லக்னோ போட்டியில் நடந்த ஒரு விஷயம் தற்போது சோ