கிரிக்கெட் வீரர்கள்“தோனி எங்கேயோ இருக்கிறார். ஜுரேலை விளையாட விடுங்கள்” – இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேச்சு.
எம் எஸ் தோனியாக மாற தோனிக்கு 20 வருடங்கள் ஆனது. இந்த இளம் வீரரை சுதந்திரமாக விளையாட விடுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருந்தார். இந்திய இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி 3-1 என்ற க