ஒரு நாள் போட்டிதோனிக்கு இப்படி ஒரு மூடநம்பிக்கை இருந்ததா? – வீரேந்திர சேவாக் கூறிய சுவாரசியமான தகவல்.
உலக கோப்பை 2023 ஆம் ஆண்டிற்கான அட்டவணை இன்று வெளியான நிலையில், பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீரேந்திர சேவாக் 2011ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் தோனிக்கு இருந்த மூடநம்பிக்கை குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில