டெஸ்ட் போட்டிWTC ஃபைனலில் ஆஸ்திரேலியா நம்மை எல்லா துறைகளிலும் வீழ்த்தி விட்டது – கீர்த்தி ஆசாத்
சமீபத்தில் லண்டனில் உள்ள ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்திய நிலையில் அந்த போட்டியில் ஆஸ்த்திரலியா இந்தியாவை அனைத்து துறைகளிலும் தோற்கடித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்