ஐபிஎல்சொந்த மண்ணில் தோல்விக்கு பிறகு தவறை ஒப்புக்கொண்ட கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா.
இந்தியன் பிரீமியர் லீக்கில் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாவது ஓவரி