டி20 போட்டிவீடியோ : மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு, சிக்னல் செய்த ஷாகிப் அல் ஹாசன் – தினேஷ் கார்த்திக் கொடுத்த ரியாக்சன்.
இந்தியாவில் எப்படி இளம் வீரர்களை கண்டறியும் பொருட்டு ஐபிஎல் என்ற டி20 தொடர் உருவாக்கப்பட்டது, அந்த வகையில் இலங்கையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது துவங்கியுள்ள 2023 சீசனில்