ஐபிஎல்பௌலர்களை பந்தாடிய ஜிதேஷ், சிக்ஸர்களை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன் – வரலாற்று சாதனை புரிந்த பஞ்சாப்.
ஐபிஎல் 2023 தொடரின் 46 வது போட்டி தற்போது நடந்து வருகிறது இப்போது பஞ்சாப் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். இந்த போட்டியானது பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் மோதியபோது பெரிய கோரை சே