ஐபிஎல்அந்த ஒரு ஓவர் தான் போட்டியையே மாற்றியது – வெற்றிக்கு பிறகு பேட்டி கொடுத்த க்ருனால் பாண்டியா.
ஐபிஎல் 2023தொடரின் 58வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் SRH vs LSG இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்தை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும் ஒரு கட்டத்தில்