ஐபிஎல்வயது என்பது வெறும் எண்கள் தான் என்று நிரூபித்த அமித் மிஸ்ரா, புவியிருப்பு விசைக்கு எதிராக கேட்ச் பிடித்து அச்சத்திய வீடியோ உள்ளே.
உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில