இந்திய அணி“ஜெயிச்சிட்டு ஆக்ரோஷத்தை காட்டுங்க. சும்மா இந்த மாறி எல்லாம் வாய் சண்டை போடதீங்க” – சுப்மான் கில் கேப்டன்சியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் சுப்மன் கில்லின் தலைமைப் பண்பு குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷம், முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரியின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது