ஐபிஎல்டி20 கிரிக்கெட் தற்போது மாறிவிட்டது – மும்பையின் வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா கொடுத்த பேட்டி.
ஐபிஎல் 2023தொடரின் 46வது லீக் ஆட்டம் மொஹாலி மைதானத்தில் நேற்று மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்களை குவித்தது. பதிலுக்கு 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை