ஐபிஎல்“4 சீசனில் 3 முறை பிளே ஆஃப் சென்றோம்” ஏமாற்றமாக இருக்கிறது – RCB அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மைக் ஹெசன்.
ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலிம், ஏ பி டி, தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த அணியினால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்த விராட் க