ஐபிஎல்எங்களுக்கு எந்த கேப்டனை பார்த்தும் பயம் இல்லை. எங்களை இறுதிப் போட்டியில் தோற்க்கடிதவர் தற்போது கேப்டனாகவே இல்லை – ரோஹித் ஷர்மா பற்றி பேசிய ஹசி
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில்