ஐபிஎல்ஹர்டிக் பாண்டியனை எல்லாரும் ஒருநாள் பாராட்ட போறீங்க.. அத பார்க்கத்தான் போறேன் – சவால் விட்ட கிரண் பொல்லார்ட்.
நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை க