ஐபிஎல்மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் வெற்றி யாருக்கு? – கணிப்பு இதோ.
ஐபிஎல் 2023 தொடரின் 35வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 5 முறை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத இருக்கின்றனர். இந்த சீசனில் மும்பைக்கு மோசமான தொடக்கம் இருந்த போதிலும் தொடர் 3 வ