ஒரு நாள் போட்டிஇது மட்டும் நடந்து விட்டால் உலக கோப்பை நமக்குத்தான் – முகமது கைஃப் நம்பிக்கை.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்டது. மேலும் முக்கியமாக இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில்