ஐபிஎல்தோனி நல்ல கேப்டனாக இருக்கலாம், ஆனால் நல்ல பேட்ஸ்மேனா? – ஐபிஎல் போட்டியை விமர்சித்த இயக்குனர் மிஸ்கின்.
ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டி எப்படியோ பல தடைகளுக்கு பிறகு நேற்று அஹமதாபத்தில் CSK vs GT போட்டியில் சென்னை ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோனி மற்றும் சென்னை அணி 5முறை ஐபிஎல் பைனல் போட்டிகளில் வென்று மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளனர். அப்படிப்பட