ஒரு நாள் போட்டிஇது கூட உங்களால் அடிக்க முடியல, என வம்பிழுத்தேன்…சேவாக்கை தந்திரமாக வீழ்த்தியது குறித்து பேசிய பாஸ்கிதான் வீரர்.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்