ஒரு நாள் போட்டிஇது சேப்பாக்க ஸ்டேடியும்.. சொல்லவா வேணும் – வெற்றிக்கு பிறகு சான்ட்னர் பேச்சு.
உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் தொடர்ந்து வெற்றியில் இருக்கும் நியுசிலாந்து அணியுடன் அப்கானிஸ்தான் அணி மோதியது. உலகக்கோப்பை பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மோதியது. அதில் டா