டெஸ்ட் போட்டிநாங்கள் எங்களது ஆட்டத்தை மாற்றப் போவதில்லை. அதே போல் தான் விளையாடுவோம் – இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பேச்சு.
இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற