ஒரு நாள் போட்டிடேவிட் வார்னரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணி. பாகிஸ்தானுக்கு தொடரும் அடுத்தடுத்து தோல்விகள்.
பாகிஸ்தானை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா அணி. உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா v