ஐபிஎல்யாராவது பௌலர்களை காப்பாத்துங்க, ப்ளஸ்… அஸ்வின் அதிர்ச்சி பதிவு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் முன்னேறிக்கொடு வரும் நிலையில் புதிய விதிகளும் இந்த தொடரில் சேர்க்கப்படுகின்றனர். உதாரணமாக ஒரு ஓவரில்