ஐபிஎல்ஐயோ என்ன கேட்ச்! ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் அற்புதமான கேட்ச் பிடித்த ஜோஸ் பட்லர் வீடியோ உள்ளே.
அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023 திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 7 போட்டிகள் இதுவரையில் ம்யுடிந்த நிலையில் தற்போது 8வது போட்டி பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள