ஐபிஎல்காரணம் இல்லாமல் விவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் மற்றும் சால்ட் – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. டெல்லி அணி தோல்விகளில் இருந்து வெளியேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தன. பெங்களூரு அணி லக்னோ அணிக்கு எதிரா