ஐபிஎல்இந்த இடத்தில் வேறு வீரர் இருந்து இருந்தால் நம்பிக்கையை இழந்திருப்பார்.. ஆனால் இவர் அப்படி இல்லை – ஷஷாங்க் சிங் குறித்து பீரித்தி ஜிந்தா எக்ஸ் தள பதிவு.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. ப