ஐபிஎல்என்னுடைய கனவை நான் ஏன் விடவேண்டும் – ராகுல் டெவாட்டியா.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய குஜராத் அணி கடந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் குஜராத் அணியின் தற்போதும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் ஆல