ஐபிஎல்சிஎஸ்கே தோற்றது குறித்து சின்ன தல ரெய்னா போட்டுள்ள உருக்கமான பதிவு.
இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200வது போட்டியாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை அணி இந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும்