ஐபிஎல்சஞ்சு சாம்சனை வேறு பெரிய அணியில் சேருமாறு கூறினேன். ஆனால் அவருடைய பதில் அற்புதமாக இருந்தது – ராஜஸ்தான் பயிற்சியாளர்.
இந்திய கிரிக்கெட்டில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைந்த அளவே வழங்கப்பட்டாலும் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்திய அணியில் சாம்சன் இடம்பெறும் போதெல்லாம் அ