ஒரு நாள் போட்டிநேபால் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்த பௌலர்கள்.. அதிரடி காட்டிய சுதர்சன் – இந்தியா ஏ அணி அபார வெற்றி.
வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த அணியில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா