ஐபிஎல்என்ன அடி.. இத்தனை நாள் எங்கப்பா இருந்த… ஐபிஎல் 2024ல் முதல் வெற்றியது பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஞாயற்று கிழமை என்பதினால் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. அதில் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி அணிக