ஐபிஎல்இப்படி விளையாடுனா பௌலர்கள் என்ன செய்வாங்க.. சாம்சன் கடைசி வரை இருந்திருந்தால் ஆட்டமே வேற – இர்பான் பதான் பேச்சு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளை காட்டிலும் ஒரு பலமான அணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானை அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடி