ஐபிஎல்கரீபியன் விமானத்தில் ஏறுவார் என்று நினைக்கிறேன் – சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசிய கெவின் பீட்டர்சன்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதற்க்கு