ஐபிஎல்அதிரடி “Comeback” கொடுத்த லக்னோ, ஐபிஎல் சரித்திர சாதனையை வெறும் 6 ரன்களில் தவறவிட்டது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் பஞ்சாப் கி