ஐபிஎல்கேப்டன்சி இல்லைனா என்ன? இந்த சீசன் ரோஹித் மாஸ் பண்ண போறாரு பாருங்க – முன்னாள் வீரர் நம்பிக்கை.
உலக புகழ் பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகளில் விளையாடியுள்ள அணிகள் தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என இரண்டையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர். மேலும் இந்த சீசனில் பெரிய மாற்றங்களும் நடைபெற்றது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அ