ஐபிஎல்இந்த விருது எனக்குனு சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சி – தமிழக வீரர் சாய் சுதர்ஷன் பேச்சு.
உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னா சூப்பர