ஐபிஎல்IPL தான் எனக்கு புதுசு…அடிக்குறது பழசு தான். ஐபிஎல்லில் முதல் பந்திலேயே ராஷித் கான் பந்தை அடித்து விளாசிய சமீர் ரிஸ்வி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. சென்னை அணி