ஐபிஎல்தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையான சீசனாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் 2 போட்டி வெற்றி 2 போட்டியில் தோல்வி என்று கலவையான நிலையில் உள்ளது. அதே போன்று சென்னையின் பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கின்றனர். அதே போன்று கேப்டன் தோனியும