ஐபிஎல்அன்று ஏலத்தில் மாற்றி எடுக்கப்பட்ட வீரர்…இன்று பஞ்சாப் அணிக்கு போட்டியை மாற்றி அமைத்து வெற்றி பெற வைத்த ஷஷாங்க் சிங்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோட