ஐபிஎல்விராட் கோலியின் குணங்களை நான் சுப்மன் கில்லிடம் பார்க்கிறேன் – இர்பான் பதான் பாராட்டு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோ