ஒரு நாள் போட்டிதிரில்லராக முடிந்த SL vs AFG.. நூலிழையில் சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஆப்கானிஸ்தான் – சோகத்தில் ரசிகர்கள்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடர்ந்து தொடங்க இன்னும் சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியானது நடக்கிறது. மேலும் இந்த போட்டியானது 50 ஓவர்களாக நடப்பதினால் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அதில் கலந்து கொள்ளும் ஆசிய