ஐபிஎல்போட்டி முடிவதற்குள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை கிண்டல் செய்த மேத்யூ ஹைடன். போட்டிக்குப் பின் அவரையே வைத்து கிண்டல் செய்த ஸ்ரீகாந்த்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தி