டி20 போட்டிதங்களுடைய சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணியிடம் வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை. கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள்.
நேற்று (ஜூலை 16, 2025) தம்புல்லாவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து, தொடரையும் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் வங்கதேசத்தி