டெஸ்ட் போட்டிவிராட் கோலியிடம் தயங்கினேன்… ரோஹித் ஒரு நல்ல மனிதர் – இந்தியாவின் பீல்டிங் பயிற்சியாளர் ஓபன் டாக்.
இந்திய அணியின் தலைமை பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகிய பிறகு பேட்டிங் பயிற்சியாளர் தவிர மற்ற அனைத்து பயிற்சியாளர்களுமே நீக்கப்பட்டார்கள். அவர்களுக்கு பதிலாக தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட், பவுலிங் பயிற்சியாளராக பராஸ் மம்புரே மற்றும் பேட்டிங் பயிற்ச்சியாளராக திலீப் உள்ளிட்