டெஸ்ட் போட்டிவெளியானது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி – எத்தனை ஆண்டுகளுக்கு இது தெரியுமா?
ஐபிஎல் 2023 தொடரானது மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் பல பெரிய சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக பைனலில் மழை காரணமாக போட்டியானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது. மேலும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ம