கிரிக்கெட் வீரர்கள்2023 ஆண்டில் சிறந்த வீரர் விராட் கோலியும் கிடையாது முகமது ஷமியும் கிடையாது. இந்த இளம் வீரர் தான் சிறந்த வீரர் – சுனில் கவாஸ்கர் பேச்சு.
கடந்த வருடத்தின் சிறப்பான வீரர் என்று பார்த்தால் அதுவும் விராட் கோலியும் இல்லை முகமது சமியும் இல்லை சுப்மான் கில் தான் கடந்த வருடத்தின் சிறப்பான வீரர் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டுக்காரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 24 வயது ஆன அவர் இது வரை விளையாடிய 4